Tamil Dictionary 🔍

நிட்கம்

nitkam


வராகனெடை ; நாணயவகை ; பொன் ; பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைவகை. (யாழ்.அக.) A kind of drum; பொன். 3. Gold; வராகனெடை. (தைலவ. தைல.) 1. Weight of a gold pagoda; நாணயவகை. 2. A coin;

Tamil Lexicon


niṭkam,
n. niṣka.
1. Weight of a gold pagoda;
வராகனெடை. (தைலவ. தைல.)

2. A coin;
நாணயவகை.

3. Gold;
பொன்.

niṭkam,
n.
A kind of drum;
பறைவகை. (யாழ்.அக.)

DSAL


நிட்கம் - ஒப்புமை - Similar