நிரையசை
niraiyasai
இணக்குறிலாலேனும் ஒற்றடுத்த இணைக்குறிலேனும் குறில் நெடிலாலேனும் ஒற்றடுத்த குறில்நெடிலாலேனும் ஆகிய செய்யுளசை. Metrical syllable made up either of two short vowels as veṟi, or of two short vowels followed by a consonant as niṟam, or of a short and a long vowel as cuṟā, or of a short and a long vowel followed by a consonant as viḷām;
Tamil Lexicon
, ''s.'' A compound syllable, See அசை
Miron Winslow
nirai-y-acai,
n. நிரை+.
Metrical syllable made up either of two short vowels as veṟi, or of two short vowels followed by a consonant as niṟam, or of a short and a long vowel as cuṟā, or of a short and a long vowel followed by a consonant as viḷām;
இணக்குறிலாலேனும் ஒற்றடுத்த இணைக்குறிலேனும் குறில் நெடிலாலேனும் ஒற்றடுத்த குறில்நெடிலாலேனும் ஆகிய செய்யுளசை.
DSAL