Tamil Dictionary 🔍

உரையசை

uraiyasai


பெரும்பான்மை ஆற்றலிழந்த இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னாற்றலைப் பெரும்பான்மையு மிழந்து சிறிதுபொருளுணர்த்திவரும் இடைச்சொல். (தொல். சொல். 279, உரை.) Word which has lost much of its original signification and is almost an expletive as ஆங்க;

Tamil Lexicon


urai-y-acai
n. உரை6+.
Word which has lost much of its original signification and is almost an expletive as ஆங்க;
தன்னாற்றலைப் பெரும்பான்மையு மிழந்து சிறிதுபொருளுணர்த்திவரும் இடைச்சொல். (தொல். சொல். 279, உரை.)

DSAL


உரையசை - ஒப்புமை - Similar