Tamil Dictionary 🔍

நிராசை

niraasai


விருப்பமின்மை ; நம்பிக்கையறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசையின்மை. வருபோகங்களி னிராசை (கைவல். தத் 8). 1 Freedom from or absence of desire or attachment; நம்பிக்கையறுகை. Loc. 2. Despair, hopelessness;

Tamil Lexicon


s. (நிர், priv.) freedom from desire, ஆசையின்மை.

J.P. Fabricius Dictionary


nirācai,
n. nir-āšā.
1 Freedom from or absence of desire or attachment;
ஆசையின்மை. வருபோகங்களி னிராசை (கைவல். தத் 8).

2. Despair, hopelessness;
நம்பிக்கையறுகை. Loc.

DSAL


நிராசை - ஒப்புமை - Similar