Tamil Dictionary 🔍

நிருவிகற்பசமாதி

niruvikatrpasamaathi


தான் வேறு கடவுள் வேறென்ற விகற்ப உணர்வற்ற யோகநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிர்விகற்பசமாதி

Tamil Lexicon


ஒரு யோகநிலை.

Na Kadirvelu Pillai Dictionary


--நிருவிகற்பச்சமாதி, ''s.'' The state of the ascetic, void of all affec tion, passion, &c., ஒர்யோகநிலை.

Miron Winslow


niruvikaṟpa-camāti,
n.
See நிர்விகற்பசமாதி
.

DSAL


நிருவிகற்பசமாதி - ஒப்புமை - Similar