Tamil Dictionary 🔍

சவிகற்பசமாதி

savikatrpasamaathi


ஞேயம் , ஞாதுரு , ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞேயம் ஞாதுரு ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை. Philosophic meditation in which sense of unity co-exists with the consciousness of the difference between the known, the knower and the knowledge;

Tamil Lexicon


cavikaṟoa-camāti,
n. id. +. (Yōga.)
Philosophic meditation in which sense of unity co-exists with the consciousness of the difference between the known, the knower and the knowledge;
ஞேயம் ஞாதுரு ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை.

DSAL


சவிகற்பசமாதி - ஒப்புமை - Similar