நிருவிகற்பம்
niruvikatrpam
. 1. See நிர்விகற்பக்காட்சி. (சி. சி. 11, சிவாக்.) . 2. See நிர்விகற்பசமாதி. விரைந்தே நிருவிகற்ப மெய்த (தாயு. உடல்பொய். 39).
Tamil Lexicon
ஒருமையுணர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
--நிர்விகற்பம், ''s.'' Freedom from passions, emotions, &c., entire tranquillity of the soul by abstract de votion, விகற்பமின்மை.
Miron Winslow
niruvikaṟpam,
n. nirvikalpa.
1. See நிர்விகற்பக்காட்சி. (சி. சி. 11, சிவாக்.)
.
2. See நிர்விகற்பசமாதி. விரைந்தே நிருவிகற்ப மெய்த (தாயு. உடல்பொய். 39).
.
DSAL