Tamil Dictionary 🔍

நியமித்தல்

niyamithal


உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல் ; தீர்மானித்தல் ; சங்கற்பஞ் செய்தல் ; ஓரிடத்திற் பல விதிகள் நிகழும் நிலையில் ஓன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல் ; பிறப்பித்தல் ; கட்டளையிடல் ; வகைப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரிடத்திற் பலவிதிகள் நிகழுநிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். சொல். 87, சேனா.) 4. (Gram.) To make a rule imperative when, along with other rules, it is merely optional; வகைப்படுத்துதல். எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி.2). 7. To classify; உத்தியோகம். முதலியவற்றில் அமர்த்துதல். 1. To appoint, designate, ordain, institue, assign, appropriate; தீர்மானித்தல். இடமுங் காலமும் நியமித்து (தொல். பொ. 3, உரை). 2. To resolve, determine; சங்கற்பஞ்செய்தல். (W.) 3. To consecrate, dedicate, devote; பிறப்பித்தல். (சூடா.) 5. To produce, originate, bring into being; கட்டளையிடுதல். Vaiṣn. 6. To order, command;

Tamil Lexicon


niyami-,
11 v. tr. id.
1. To appoint, designate, ordain, institue, assign, appropriate;
உத்தியோகம். முதலியவற்றில் அமர்த்துதல்.

2. To resolve, determine;
தீர்மானித்தல். இடமுங் காலமும் நியமித்து (தொல். பொ. 3, உரை).

3. To consecrate, dedicate, devote;
சங்கற்பஞ்செய்தல். (W.)

4. (Gram.) To make a rule imperative when, along with other rules, it is merely optional;
ஓரிடத்திற் பலவிதிகள் நிகழுநிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். சொல். 87, சேனா.)

5. To produce, originate, bring into being;
பிறப்பித்தல். (சூடா.)

6. To order, command;
கட்டளையிடுதல். Vaiṣn.

7. To classify;
வகைப்படுத்துதல். எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி.2).

DSAL


நியமித்தல் - ஒப்புமை - Similar