நிருமலி
nirumali
பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. எண்ணான்கு நிகரிலாவற நிருமலி வளர்த்தனள் வருங்கால் (காஞ்சிப்பு.கழுவா. 87). Pārvatī, as immaculate;
Tamil Lexicon
nirumali,
n. id. Fem. of நிருமலன்.
Pārvatī, as immaculate;
பார்வதி. எண்ணான்கு நிகரிலாவற நிருமலி வளர்த்தனள் வருங்கால் (காஞ்சிப்பு.கழுவா. 87).
DSAL