நிருபாதானவாதி
nirupaathaanavaathi
முதற்காரணத்தின்றும் பிரபஞ்சந் தோன்றவில்லை யென்ற கொள்கையுடையோன். நீ நிருபாதானவாதியன்றோ? (சி. சி. 1, 5, ஞானப்.) One who holds that the phenomenal world has no material cause;
Tamil Lexicon
nirupātāṇa-vādn,
n. nirupādāna-vāti.
One who holds that the phenomenal world has no material cause;
முதற்காரணத்தின்றும் பிரபஞ்சந் தோன்றவில்லை யென்ற கொள்கையுடையோன். நீ நிருபாதானவாதியன்றோ? (சி. சி. 1, 5, ஞானப்.)
DSAL