நிருபாதானம்
nirupaathaanam
முதற்காரணமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற் காரணமின்மை. சகத்து நிருபாதானமோ (சி.சி.வரலாறு. பக். 7). (சங். அக.) Absence of material cause;
Tamil Lexicon
, ''s.'' Being without an im mediate, proximate cause, துணைக்காரண மின்மை; [''ex'' உபாதானம்.]
Miron Winslow
nirupātāṉam,
n.nir-upādāna.
Absence of material cause;
முதற் காரணமின்மை. சகத்து நிருபாதானமோ (சி.சி.வரலாறு. பக். 7). (சங். அக.)
DSAL