பிரவாகானாதி
piravaakaanaathi
ஆற்றுப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டுவரும் இரீதி. இது தொன்றுதொட்டு வருகையால் ஆற்றொழுக்குப்போலப் பிரவாகானாதியாம் (ஞானா.கட்.14, சைவசித்தாந்தக்கழகப்பதிப்பு). The principle of uninterrupted succession giving a sense of unity;
Tamil Lexicon
piravākāṉāti
n. id.+ anādi.
The principle of uninterrupted succession giving a sense of unity;
ஆற்றுப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டுவரும் இரீதி. இது தொன்றுதொட்டு வருகையால் ஆற்றொழுக்குப்போலப் பிரவாகானாதியாம் (ஞானா.கட்.14, சைவசித்தாந்தக்கழகப்பதிப்பு).
DSAL