Tamil Dictionary 🔍

நிரதிசயவின்பம்

nirathisayavinpam


தன்னின் மேம்பட்ட இன்பமில்லாத வீட்டின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தன்னின் மேம்பட்ட இன்பமில்லாதது] மோட்சம். நிரதிசயவின்பத்துக்குரிய நீ...இன்னையாதல் தகாது (குறள், 1103, உரை) Salvation, as unsurpassed bliss;

Tamil Lexicon


niraticaya-v-iṉpam,
n. நிரதிசயம்+.
Salvation, as unsurpassed bliss;
[தன்னின் மேம்பட்ட இன்பமில்லாதது] மோட்சம். நிரதிசயவின்பத்துக்குரிய நீ...இன்னையாதல் தகாது (குறள், 1103, உரை)

DSAL


நிரதிசயவின்பம் - ஒப்புமை - Similar