Tamil Dictionary 🔍

பிரதிபிம்பம்

pirathipimpam


எதிருருவம் , கண்ணாடி முதலியவற்றில் தோன்றும் போலியுரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம். Counterpart of an original; mirrored image;

Tamil Lexicon


, ''s.'' As பிரதிவிம்பம்.

Miron Winslow


pirati-pimpam
n. prati + bimba.
Counterpart of an original; mirrored image;
கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம்.

DSAL


பிரதிபிம்பம் - ஒப்புமை - Similar