நிகுஞ்சனம்
nikunjanam
கொலை ; கூத்தின் உடற்செய்கைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தின் அங்கக்கிரியைகளிலொன்று. (சிலப். 3, 12, உரைக் குறிப்பு.) 1. (Nāṭya.) a pose in dance; கொலை. (யாழ். அக.) 2. Murder;
Tamil Lexicon
s. killing, slaughter, கொலை.
J.P. Fabricius Dictionary
nikunjcaṉam,
n. ni-kunjcana.
1. (Nāṭya.) a pose in dance;
கூத்தின் அங்கக்கிரியைகளிலொன்று. (சிலப். 3, 12, உரைக் குறிப்பு.)
2. Murder;
கொலை. (யாழ். அக.)
DSAL