நிர்வசனம்
nirvasanam
சொற்கு வேர்ச்சொற் பொருள் கூறுகை ; பேசாதிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசனாதீதமானது. நிர்வசன நிர்த்தொந்தம் (தாயு. கருணா. 1). 1. That which is ineffable or beyond words to describe; பேசாதிருக்கை. (சங்.அக.) 3. Silence; See நிருத்தி. 2. Etymological interpretation of a word.
Tamil Lexicon
nirvacaṉam,
n. nir-vacana.
1. That which is ineffable or beyond words to describe;
வசனாதீதமானது. நிர்வசன நிர்த்தொந்தம் (தாயு. கருணா. 1).
2. Etymological interpretation of a word.
See நிருத்தி.
3. Silence;
பேசாதிருக்கை. (சங்.அக.)
DSAL