Tamil Dictionary 🔍

நிரஞ்சனன்

niranjanan


அழுக்கற்ற கடவுள் ; அருகன் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (சூடா.) 2.Arhat; [அழுக்கற்றவன்] கடவுள். நிரஞ்சன நிருத்தானந்த (திருவிளை. தீர்த்தவி.7). 1.The supreme Being, as immaculate; சிவன். (நாமதீப.16.) 3. šiva;

Tamil Lexicon


அருகன், கடவுள், வியாபி

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Deity, கடவுள். 2. Argha, அருகன்.

Miron Winslow


niranjcaṉan,
n.id.
1.The supreme Being, as immaculate;
[அழுக்கற்றவன்] கடவுள். நிரஞ்சன நிருத்தானந்த (திருவிளை. தீர்த்தவி.7).

2.Arhat;
அருகன். (சூடா.)

3. šiva;
சிவன். (நாமதீப.16.)

DSAL


நிரஞ்சனன் - ஒப்புமை - Similar