Tamil Dictionary 🔍

நியுத்தன்

niyuthan


மனங்கவிந்தவன் ; ஒரு செயல் செய்தற்கு அமர்த்தப்பெற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்கவிந்தவன். (W.) 1. One engrossd in any matter; ஒரு காரியஞ்செய்தற்கு நியமிக்கப்பெற்றவன். (யாழ். அக.) 2. One engaged for a specific purpose;

Tamil Lexicon


நியுந்தன், s. one engrossed in any matter, மனங்கவிந்தவன்.

J.P. Fabricius Dictionary


, [niyuttaṉ] ''s.'' (''St.'' நியுக்தன்.) One engrossed in any matter, மனங்கவிந்தவன்.

Miron Winslow


niyuttaṉ,
n. ni-yukta.
1. One engrossd in any matter;
மனங்கவிந்தவன். (W.)

2. One engaged for a specific purpose;
ஒரு காரியஞ்செய்தற்கு நியமிக்கப்பெற்றவன். (யாழ். அக.)

DSAL


நியுத்தன் - ஒப்புமை - Similar