Tamil Dictionary 🔍

நித்தியமுத்தன்

nithiyamuthan


கடவுள் ; பிரமஞானி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (w.) 1. God, as the Being of Eternal Bliss; பிரமஞானி. (w.) 2. A sage who has realised Brahman;

Tamil Lexicon


--நித்தியன்்முக்தன், ''s.'' The deity as ever blessed, கடவுள். 2. The exalted devotee as happy in his god, ஞானி.

Miron Winslow


nittiya-muttaṇ
n. nitya +.
1. God, as the Being of Eternal Bliss;
கடவுள். (w.)

2. A sage who has realised Brahman;
பிரமஞானி. (w.)

DSAL


நித்தியமுத்தன் - ஒப்புமை - Similar