Tamil Dictionary 🔍

பிரயுதம்

pirayutham


பத்துலட்சம் ; கோடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்துலட்சம். (திவா.) 1. A million; கோடி. (சுக்கிரநீதி, 106.) 2. A crore;

Tamil Lexicon


s. (பிர) a million, பத்திலட்சம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A million, பத்திலட்சம். W.p. 577. PRAYUTA.

Miron Winslow


pirayutam
n. prayuta.
1. A million;
பத்துலட்சம். (திவா.)

2. A crore;
கோடி. (சுக்கிரநீதி, 106.)

DSAL


பிரயுதம் - ஒப்புமை - Similar