Tamil Dictionary 🔍

நியாயநூல்

niyaayanool


தருக்கநூல். நியாய நூலாராய்ச்சி யென்க (தொல்.பொ.514, உரை); 1. Logic, dialectics; சட்டநூல். (யாழ். அக.) 2. Code of laws; ஒழுக்கநூல். (W.) 3. Ethical treatise;

Tamil Lexicon


, ''s.'' A code of laws, நீதி நூல். 2. Ethies, morality as a science, தருமநூல்.

Miron Winslow


niyāya-nūl,
n. id. +.
1. Logic, dialectics;
தருக்கநூல். நியாய நூலாராய்ச்சி யென்க (தொல்.பொ.514, உரை);

2. Code of laws;
சட்டநூல். (யாழ். அக.)

3. Ethical treatise;
ஒழுக்கநூல். (W.)

DSAL


நியாயநூல் - ஒப்புமை - Similar