Tamil Dictionary 🔍

நீதிநூல்

neethinool


அறம் பொருள்களைப்பற்றிக் கூறும் நூல் ; சட்டக்கலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டசாஸ்திரம் (W.) 2. Legal treatise; அறம்பொருள்களைப்பற்றிக் கூறும் நூல். வியாழவெள்ளிகள் துணிபுதொகுத்துப் பின்னீதிநூலுடையார் கூறியவாறு (குறள் 662 உரை) 1. Science of polity and ethics;

Tamil Lexicon


, ''s.'' Moral science, ethical writings, அறநூல். 2. Works treating on law, மனுநூல்.

Miron Winslow


niti-nūl
n. id. +.
1. Science of polity and ethics;
அறம்பொருள்களைப்பற்றிக் கூறும் நூல். வியாழவெள்ளிகள் துணிபுதொகுத்துப் பின்னீதிநூலுடையார் கூறியவாறு (குறள் 662 உரை)

2. Legal treatise;
சட்டசாஸ்திரம் (W.)

DSAL


நீதிநூல் - ஒப்புமை - Similar