பிரமசூத்திரம்
piramasoothiram
முப்புரிநூல். (யாழ். அக.) 1. Sacred thread consisting of three strands, worn by Brahmins; வியாசர்செய்த உத்தரமீமாஞ்சைச் சூத்திரம். 2. A treatise on Vēdānta philosophy, by the sage Vyāsa;
Tamil Lexicon
, ''s.'' A thread or cord consisting of three threads worn by brahmans, புரிநூல். 2. The name of a treatise, ஓர்நூல்.
Miron Winslow
pirama-cūttiram
n. id.+.
1. Sacred thread consisting of three strands, worn by Brahmins;
முப்புரிநூல். (யாழ். அக.)
2. A treatise on Vēdānta philosophy, by the sage Vyāsa;
வியாசர்செய்த உத்தரமீமாஞ்சைச் சூத்திரம்.
DSAL