Tamil Dictionary 🔍

நிருணாமன்

nirunaaman


பெயரில்லாத கடவுள் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். 2. Arhat; [பெயரில்லாதவன்] கடவுள். 1. God, as nameless;

Tamil Lexicon


அருகன், கடவுள், சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


niruṇāmaṇ,
n. nir-nāma. (சங். அக.)
1. God, as nameless;
[பெயரில்லாதவன்] கடவுள்.

2. Arhat;
அருகன்.

DSAL


நிருணாமன் - ஒப்புமை - Similar