Tamil Dictionary 🔍

நின்றாடல்

ninraadal


நின்றாடும் தெய்வக் கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் என்ற அறுவகைப்பட்ட நின்றாடுஞ் தெய்வக் கூத்து. (சிலப்.3, 14, உரை) Divine dance in standing posture, of six kinds, viz., alliyam, koṭṭi, kuṭai, kuṭam, pāṇṭaraṅkam, mal;

Tamil Lexicon


niṉṟāṭal,
n. id. +.
Divine dance in standing posture, of six kinds, viz., alliyam, koṭṭi, kuṭai, kuṭam, pāṇṭaraṅkam, mal;
அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் என்ற அறுவகைப்பட்ட நின்றாடுஞ் தெய்வக் கூத்து. (சிலப்.3, 14, உரை)

DSAL


நின்றாடல் - ஒப்புமை - Similar