சினைப்பு
sinaippu
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு ; கருக்கொள்ளுகை ; அரும்புகை ; கொழுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு. Prickly heat; கருக்கொள்கை. 2.Becoming pregnant; கொழுப்பு 3.Fatness;
Tamil Lexicon
, ''v. noun.'' Prickly heat, வியர்க் குரு. 2. Blossoming, அரும்புகை. 3. Im pregnation of animals, கருக்கொள்ளுகை.
Miron Winslow
ciṉaippu,
n. சினை-, (W.)
Prickly heat;
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு.
2.Becoming pregnant;
கருக்கொள்கை.
3.Fatness;
கொழுப்பு
DSAL