Tamil Dictionary 🔍

நினைப்பணி

ninaippani


ஒரு பொருள் ஒப்புமையாற் பிறிதொன்றனை ஞாபகப்படுத்துவதாகக் கூறும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபொருள் ஒப்புமையாற் பிறிதோன்றனை ஞாபகப்படுத்துவதாகக் கூறும் அணிவகை. (அணியி.8) Figure of speech wherein an object suggests another similar to it ;

Tamil Lexicon


niṉaippaṇi,
n. நினைப்பு +. (Rhet.)
Figure of speech wherein an object suggests another similar to it ;
ஒருபொருள் ஒப்புமையாற் பிறிதோன்றனை ஞாபகப்படுத்துவதாகக் கூறும் அணிவகை. (அணியி.8)

DSAL


நினைப்பணி - ஒப்புமை - Similar