நிந்திதம்
nindhitham
பரிகாசம் , ஏளனம் , தடை , இகழப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசம். (யாழ். அக.) 2. Ridicule; தடை. (யாழ். அக.) 3. Prohibition; இகழப்பட்டது. 1. That which is abused or despised;
Tamil Lexicon
இகழ்ச்சி, தடை, பரிகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nintitm] ''s.'' Abuse, as நிந்தனை.
Miron Winslow
nintitam,
n. nindita.
1. That which is abused or despised;
இகழப்பட்டது.
2. Ridicule;
பரிகாசம். (யாழ். அக.)
3. Prohibition;
தடை. (யாழ். அக.)
DSAL