Tamil Dictionary 🔍

நிதியம்

nithiyam


பொருள்திரள் ; பொன் ; கடவுண்மணி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுண்மணிவகை (W.) 2. A celestial gem; . See நிதி 1,2. நிலந்தினக் கிடந்த நிதியமொடு (மலைபடு. 575). நிதிய மலைமிசைத் தவளநெட்டெயி றொன்றினை முறித்து . . . எழுத (சேதுபு. அகத். 1).

Tamil Lexicon


s. treasure, gem, gold, நிதி.

J.P. Fabricius Dictionary


, [nitiyam] ''s.'' Treasure, திரவியம். 2. (சது.) Any of the gems of Swerga, கடவுள்மணி. 3. Any of the nine gems, or of the five metals, நவநிதிபஞ்சலோகப்பொது.

Miron Winslow


nitiyam,
n. id.
See நிதி 1,2. நிலந்தினக் கிடந்த நிதியமொடு (மலைபடு. 575). நிதிய மலைமிசைத் தவளநெட்டெயி றொன்றினை முறித்து . . . எழுத (சேதுபு. அகத். 1).
.

2. A celestial gem;
கடவுண்மணிவகை (W.)

DSAL


நிதியம் - ஒப்புமை - Similar