Tamil Dictionary 🔍

இந்தியம்

indhiyam


காண்க : இந்திரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரியம். கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி.29, 299). 1. Sense organ; சுக்கிலம். இந்தியச் சேறுசிந்தி (பட்டினத்.திருப்பா.பொது.31). 2. Semen;

Tamil Lexicon


s. the senses, see இந்திரியம்.

J.P. Fabricius Dictionary


, [intiym] ''s.'' The senses--a con traction of இந்திரியம்.

Miron Winslow


intiyam
n. Pkt. indiya. indriya.
1. Sense organ;
இந்திரியம். கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி.29, 299).

2. Semen;
சுக்கிலம். இந்தியச் சேறுசிந்தி (பட்டினத்.திருப்பா.பொது.31).

DSAL


இந்தியம் - ஒப்புமை - Similar