Tamil Dictionary 🔍

அநித்தியம்

anithiyam


நிலையாமை ; நிலையற்றது ; பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையாமை. 1. Instability; நிலையற்றது. இந்த வநித்திய வாழ்வு வேண்டேன் (காஞ்சிப்பு. திருநெறிக். 18). 2. That which is transient, unstable;

Tamil Lexicon


அநித்தம், அநியதம், அநிதம், s. (அ, priv.) that which is not everlasting, temporal; 2. impermanence.

J.P. Fabricius Dictionary


anittiyam
n. a-nitya.
1. Instability;
நிலையாமை.

2. That which is transient, unstable;
நிலையற்றது. இந்த வநித்திய வாழ்வு வேண்டேன் (காஞ்சிப்பு. திருநெறிக். 18).

DSAL


அநித்தியம் - ஒப்புமை - Similar