Tamil Dictionary 🔍

அந்தியம்

andhiyam


மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைப்பட்டது. 1. That which is last in place, time, or order; மரணகாலம். அடல்வாலி யந்தியத்தி லறைந்த வார்த்தை (உத்தரரா. அனும.66). 2. Time of death; ஒரு பேரெண். (பிங்.) 3. The number 1000 billions;

Tamil Lexicon


s. end, அந்தம்; 2. death (Also அந்து).

J.P. Fabricius Dictionary


, [antiyam] ''s.'' End, termination, முடிவு. Wils. p. 39. ANTYA. 2. Death, மரணம்.

Miron Winslow


antiyam
n. antya.
1. That which is last in place, time, or order;
கடைப்பட்டது.

2. Time of death;
மரணகாலம். அடல்வாலி யந்தியத்தி லறைந்த வார்த்தை (உத்தரரா. அனும.66).

3. The number 1000 billions;
ஒரு பேரெண். (பிங்.)

DSAL


அந்தியம் - ஒப்புமை - Similar