Tamil Dictionary 🔍

நிதானி

nithaani


முன்யோசனையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்யோசனையுள்ளவன் Careful person;

Tamil Lexicon


VI. v. t. ascertain, நிச்சயி; 2. resolve, தீர்மானி; 3. judge, estimate, உத்தேசி; 4. infer, deduce, அனுமானி, நிதானிப்பு, v. n. ascertainment, judgment.

J.P. Fabricius Dictionary


நேராளி.

Na Kadirvelu Pillai Dictionary


, [nitāṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To ascertain, to determine, to resolve, நிச்சயிக்க. 2. To estimate, to judge, உத்தே சிக்க. 3. To fix a measure or standard, பிர மாணிக்க. 4. To infer, deduce, அனுமானிக்க. ''(c.)''

Miron Winslow


nitāṉi,
n. id. [K. nidāni.]
Careful person;
முன்யோசனையுள்ளவன்

DSAL


நிதானி - ஒப்புமை - Similar