பிரதானி
pirathaani
அமைச்சர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரி. திகழ்வடுக நாததுரை மெச்சும்பிர தானி (தனிப்பா. i. 260, 1). Minister;
Tamil Lexicon
, ''s.'' A chieftain, a prime mi nister. 2. Treasurer of a state, பொக்கி ஷக்காரன்.--''Note.'' The derivation of the word gives the first meaning, but in use, பிரதானி is the third officer of a king, after மந்திரி, and சேனாபதி.
Miron Winslow
piratāṉi
n. id.
Minister;
மந்திரி. திகழ்வடுக நாததுரை மெச்சும்பிர தானி (தனிப்பா. i. 260, 1).
DSAL