Tamil Dictionary 🔍

நிணம்

ninam


கொழுப்பு ; ஊன் ; ஊனீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமிசம். மைந்நிணவிலைஞர் (மணி. 28, 33). 2. Flesh; ஊனீர். (W.) 3. Serum; கொழுப்பு. நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்து (பு. வெ. 3, 5). 1. Fat;

Tamil Lexicon


s. fat, fatness, கொழுப்பு. நிணச்செருக்கு, petulance, voluptuousness, wildness, pride. நிணந்துன்னிப்போக, to grow fat, to grow proud.

J.P. Fabricius Dictionary


, [niṇm] ''s.'' Fat, கொழுப்பு. 2. Serum, நிணநீர். ''(c.)''

Miron Winslow


niṇam,
n. [K. niṇe.]
1. Fat;
கொழுப்பு. நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்து (பு. வெ. 3, 5).

2. Flesh;
மாமிசம். மைந்நிணவிலைஞர் (மணி. 28, 33).

3. Serum;
ஊனீர். (W.)

DSAL


நிணம் - ஒப்புமை - Similar