Tamil Dictionary 🔍

நிட்கண்டகன்

nitkandakan


பகையற்றவனாகிய சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பகையற்றவன்] சிவபெருமான். தக்கன் றன்பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை (தேவா. 1049, 9). šiva, as having no enemies;

Tamil Lexicon


niṭkaṇṭakaṉ,
n. id.
šiva, as having no enemies;
[பகையற்றவன்] சிவபெருமான். தக்கன் றன்பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை (தேவா. 1049, 9).

DSAL


நிட்கண்டகன் - ஒப்புமை - Similar