துட்டகண்டகன்
thuttakandakan
மிகக் கொடியவன் ; பிறரை வருத்தி வேலைவாங்குவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகக்கொடியவன். 1. Hard-hearted man; பிறரைக் கசக்கி வேலைவாங்குவோன். 2. Sweater;
Tamil Lexicon
tuṭṭa-kaṇṭakaṉ,
n. duṣṭa-kaṇṭaka. (யாழ். அக.)
1. Hard-hearted man;
மிகக்கொடியவன்.
2. Sweater;
பிறரைக் கசக்கி வேலைவாங்குவோன்.
DSAL