Tamil Dictionary 🔍

கண்டகன்

kandakan


அசுரன். (பிங்.) 2. Asura கொடியோன். கன்னமேகொடு போயின கண்டகர் (இரகு. யாக. 42). 1. Cruel, harsh, unfeeling man; விரோதி. Collog. Enemy;

Tamil Lexicon


ஓர்வகையரக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṇṭakaṉ
n. kaṇṭaka.
1. Cruel, harsh, unfeeling man;
கொடியோன். கன்னமேகொடு போயின கண்டகர் (இரகு. யாக. 42).

2. Asura
அசுரன். (பிங்.)

kaṇṭakaṉ
n.kaṇṭaka
Enemy;
விரோதி. Collog.

DSAL


கண்டகன் - ஒப்புமை - Similar