Tamil Dictionary 🔍

நிசிசரன்

nisisaran


அசுரன் ; அரக்கன் ; சந்திரன் ; கள்வன் ; காவற்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிசாசரன். நிசிசரன்முடி யுடைதர (தேவா. 615, 8).

Tamil Lexicon


nici-caraṉ,
n. niši-cara.
See நிசாசரன். நிசிசரன்முடி யுடைதர (தேவா. 615, 8).
.

DSAL


நிசிசரன் - ஒப்புமை - Similar