நிசாசரன்
nisaasaran
இரவில் திரிவோன் ; அசுரன் ; சந்திரன் ; இராக்கதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுரன். நிசாசரர்மேற் பேராழிகொண்ட பிரான் (திவ். இயற். 1, 83). 1. Asura; சந்திரன். இப்பெண்சிறையைச் சீர்த்த நிசாசரனுஞ் செய்யுமோ (திருவாரூ. 299). 3. Moon; அரக்கன். நிசாசரனுருப்புணர் நெருப்பு நீர்மையான் (கம்பரா. யுத்த. மந்திரப். 42). 2. Rākṣasa;
Tamil Lexicon
nicācaraṉ,
n. id. Lit., night-rover. [இரவில் திரிவோன்]
1. Asura;
அசுரன். நிசாசரர்மேற் பேராழிகொண்ட பிரான் (திவ். இயற். 1, 83).
2. Rākṣasa;
அரக்கன். நிசாசரனுருப்புணர் நெருப்பு நீர்மையான் (கம்பரா. யுத்த. மந்திரப். 42).
3. Moon;
சந்திரன். இப்பெண்சிறையைச் சீர்த்த நிசாசரனுஞ் செய்யுமோ (திருவாரூ. 299).
DSAL