Tamil Dictionary 🔍

நிசாகரன்

nisaakaran


இரவைச் செய்வோனாகிய சந்திரன் ; சேவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேவல். (சங். அக.) 2. Cock; [இரவு செய்வோன்] சந்திரன். (பிங்.) 1. Moon, as night-maker;

Tamil Lexicon


--நிசாபதி, ''s.'' The moon, சந் திரன்; [''ex'' கரன், maker, பதி, lord.]

Miron Winslow


nicākaraṉ,
n. niša+kara.
1. Moon, as night-maker;
[இரவு செய்வோன்] சந்திரன். (பிங்.)

2. Cock;
சேவல். (சங். அக.)

DSAL


நிசாகரன் - ஒப்புமை - Similar