மிசிரன்
misiran
கல்வி முதலியவற்றால் உயர்ந்தவருக்கு வழங்கும் பட்டப்பெயர். பட்டபாணமிசிரன். (W.) A honorific title affixed to names of great men and scholars;
Tamil Lexicon
மிசுரன், s. an affix to the name of certain Brahmins, meaning a respectable person.
J.P. Fabricius Dictionary
[miciraṉ ] --மிசுரன், ''s.'' An affix to the name of certain brahmans, meaning a res pectable person--as கங்கேஷ்மிசிரன். W. p. 662.
Miron Winslow
miciraṉ
n. mišra.
A honorific title affixed to names of great men and scholars;
கல்வி முதலியவற்றால் உயர்ந்தவருக்கு வழங்கும் பட்டப்பெயர். பட்டபாணமிசிரன். (W.)
DSAL