Tamil Dictionary 🔍

நிசார்

nisaar


நீண்ட காற்சட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்ட காற்சட்டை. தங்கரேத் கென்னத் தயங்குநிசார் தொட்டிறுக்கி (கூளப்ப. 42). Long drawers or trousers;

Tamil Lexicon


நிசாறு, s. (Hind.) long drawers, pantaloons, காற்சட்டை.

J.P. Fabricius Dictionary


[nicār ] --நிசாறு, ''s. (Hind.)'' Long drawers or pantaloons, ஒர்விதக்காற்சட்டை. ''(c.)''

Miron Winslow


nicār,
n. U.nizār.
Long drawers or trousers;
நீண்ட காற்சட்டை. தங்கரேத் கென்னத் தயங்குநிசார் தொட்டிறுக்கி (கூளப்ப. 42).

DSAL


நிசார் - ஒப்புமை - Similar