குஞ்சரம்
kunjaram
யானை ; ஒரு சொல்லைச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி ; கருங்குவளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.). 1. Elephant; கருங்குவலை. (மலை.) Blue nelumbo. See. ஒருசொல்லைச்சார்ந்து உயர்வுகுறிக்கும் மொழி 2.An epithet to denote excellence used in compounds like கவிகுஞ்சரம்;
Tamil Lexicon
s. an elephant, யானை; 2. an epithet to denote excellence used in compounds like, கவிகுஞ்சரம்; 3. (Tamil) pontederia, குவளை. குஞ்சரக்கன்று, a young elephant. குஞ்சராசனம், (குஞ்சரம்+அசனம்) the food of the elephants; 2. the sacred fig-tree, அரசு. புருஷ குஞ்சரம், an excellent personage. குஞ்சரத்தீ, (யானைத்தீ) a disease causing great hunger. குஞ்சரமணி, a necklace worn by women. குஞ்சரி, a female elephant; 2. a consort of Skanda.
J.P. Fabricius Dictionary
யானை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuñcaram] ''s.'' An elephant, யானை. 2. ''(fig.)'' Pre-eminence, excellence, உச்சிதம்--as in இராசகுஞ்சரம். Wils. p. 225.
Miron Winslow
kunjcaram,
n. kunjjara.
1. Elephant;
யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.).
2.An epithet to denote excellence used in compounds like கவிகுஞ்சரம்;
ஒருசொல்லைச்சார்ந்து உயர்வுகுறிக்கும் மொழி
kunjcaram,
n.
Blue nelumbo. See.
கருங்குவலை. (மலை.)
DSAL