Tamil Dictionary 🔍

குமஞ்சம்

kumanjam


பறங்கிச் சாம்பிராணி ; தூபவர்க்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறங்கிச்சாம்பிராணி. 1. Salai tree, l.tr., BOswellia serrata typica; தூபவர்க்கம். (w.) 2. Frankincense;

Tamil Lexicon


குமஞ்சான், குமைஞ்சான். s. frank, incense, தூபவர்க்கம், சாம்பிராணி.

J.P. Fabricius Dictionary


[kumñcm ] --குமஞ்சான், ''s.'' Frank incense, தூபவர்க்கம், viz.: 1. ஆண்குமஞ்சான் or குங்கிலியம். 2. பெண்குமஞ்சான் or சாம்பிராணி. ''(Rott.)''

Miron Winslow


kumanjcam,
n.
1. Salai tree, l.tr., BOswellia serrata typica;
பறங்கிச்சாம்பிராணி.

2. Frankincense;
தூபவர்க்கம். (w.)

DSAL


குமஞ்சம் - ஒப்புமை - Similar