நிகிலம்
nikilam
எல்லாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாம் பாதாளமாதி லோகநிகிலமும் (திருப்பு. 327). Entireness, whole;
Tamil Lexicon
s. entireness, the whole, universality, universe, (as அகிலம்).
J.P. Fabricius Dictionary
எல்லாம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nikilam] ''s.'' Entireness the whole, uni versality, universe, as அகிலம், எல்லாம். W. p. 465.
Miron Winslow
nikilam,
n. ni-khila.
Entireness, whole;
எல்லாம் பாதாளமாதி லோகநிகிலமும் (திருப்பு. 327).
DSAL