நிகிதம்
nikitham
படை ; இதமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படை. (W.) 1. Army, troops; இதமின்மை. வெந்துயரங் குதவுமவ னிகித குரு (வேதா. சூ. 16, உரை). 2. Unsuitability;
Tamil Lexicon
s. army, troops, படை.
J.P. Fabricius Dictionary
படை.
Na Kadirvelu Pillai Dictionary
, [nikitam] ''s.'' Army, troops, படை. (பிங்.)
Miron Winslow
nikitam,
n. ni-hita.
1. Army, troops;
படை. (W.)
2. Unsuitability;
இதமின்மை. வெந்துயரங் குதவுமவ னிகித குரு (வேதா. சூ. 16, உரை).
DSAL