நிகாதம்
nikaatham
நரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரகம். கோடிகோடி நிகாதக்கொடுமையும் (குற்றா .தல. 11, கவுற்சன .59). Hell;
Tamil Lexicon
s. (நி priv. + காதம், bottom) deception, வஞ்சனை, see அகாதம். நிகாதன், a deceiver, வஞ்சகன்.
J.P. Fabricius Dictionary
சொல், வஞ்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nikātam] ''s.'' Deception, guile, வஞ்சனை; [''ex Sa. Gadha, bottom.]'' See அகாதம்.
Miron Winslow
nikātam,
n. cr. நிகோதம்.
Hell;
நரகம். கோடிகோடி நிகாதக்கொடுமையும் (குற்றா .தல. 11, கவுற்சன .59).
DSAL