நிகருவம்
nikaruvam
அடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிகர்வம், s. (நி priv.) freedom from pride; humility, அடக்கம். நிகர்வி, a humble person.
J.P. Fabricius Dictionary
அடக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
[nikaruvam ] --நிகர்வம், ''s.'' Freedom from pride; humility, meekness, அடக்கம். See நி. இவன்நிகர்வசிரோமணி. He is the most pre cious of humble men.
Miron Winslow