Tamil Dictionary 🔍

நாழியோடு

naaliyodu


ஒரு வகை ஓடு. Loc. 1. A kind of tile; வீட்டு முகட்டில் நீர்விழ வைக்கும் ஓடு. (W.) 2. Water spout for draining off water from the roof of a house;

Tamil Lexicon


குழலோடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A water-spout for the conveyance of water from the roof of a house.

Miron Winslow


nāḻi-y-ōṭu,
n. id. +.
1. A kind of tile;
ஒரு வகை ஓடு. Loc.

2. Water spout for draining off water from the roof of a house;
வீட்டு முகட்டில் நீர்விழ வைக்கும் ஓடு. (W.)

DSAL


நாழியோடு - ஒப்புமை - Similar